'பூஸ்டர் டோஸ்' செலுத்த மூத்த குடிமக்கள் ஆர்வம்

Added : ஜன 21, 2022 | |
Advertisement
நங்கநல்லுார்--கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி, 39 வாரங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, மூன்றாவதாக, பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.இதையடுத்து, தமிழகத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் முகாம் நேற்று துவங்கியது. இதை பயன்படுத்தி, மூத்த குடிமக்கள் பலர் ஆர்வத்துடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நங்கநல்லுார்--கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி, 39 வாரங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, மூன்றாவதாக, பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.இதையடுத்து, தமிழகத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் முகாம் நேற்று துவங்கியது. இதை பயன்படுத்தி, மூத்த குடிமக்கள் பலர் ஆர்வத்துடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நங்கநல்லுார், லட்சுமிநகரில் மூத்த குடிமக்கள் மையம் சார்பில், வீடுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பலனாக நேற்று அங்கு நடந்த முகாமில், 150க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X