பொய் பரப்பும் 'யூடியூப் சேனல்கள்', இணையதளங்கள் முடக்கப்படும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (19)
Advertisement
புதுடில்லி : ''பொய்ச் செய்திகளை வெளியிட்டு நாட்டுக்கு எதிராக சதி திட்டத்தில் ஈடுபடும் 'யூடியூப் சேனல்கள்' மற்றும் இணையதளங்கள் முடக்கப்படும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.நாட்டுக்கு எதிராக பொய்ச் செய்திகளை வெளியிட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை முடக்கி மத்திய
Anurag Thakur, website, YouTube Channel

புதுடில்லி : ''பொய்ச் செய்திகளை வெளியிட்டு நாட்டுக்கு எதிராக சதி திட்டத்தில் ஈடுபடும் 'யூடியூப் சேனல்கள்' மற்றும் இணையதளங்கள் முடக்கப்படும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.

நாட்டுக்கு எதிராக பொய்ச் செய்திகளை வெளியிட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை முடக்கி மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை டிச.,ல் உத்தரவு பிறப்பித்தது.


latest tamil news


இது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளதாவது:சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகளை வெளியிட்டு நம் நாட்டுக்கு எதிராக சிலர் சதியில் ஈடுபட்டுள்ளனர். அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட யூடியூப் சேனல்கள், இணையதங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கு பல நாடுகள் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. யூடியூப் நிறுவனமும், நம் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியுள்ளது.பொய்ச் செய்திகளை வெளியிடும், நாட்டுக்கு எதிராக சதி செய்யும் சமூக வலைதளங்களை முடக்கும் நடவடிக்கை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
radha - tuticorin,இந்தியா
21-ஜன-202216:34:10 IST Report Abuse
radha ...
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
21-ஜன-202214:17:45 IST Report Abuse
Tamilan அணைத்து மீடியாக்களும் பெரும்பாலும் இட்டுக்கட்டிய பொய்கள், கதைகளைத்தான் வெளியிடுகின்றன
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
21-ஜன-202213:50:28 IST Report Abuse
Suppan ..ய்ய
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X