முதல்வருக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (13)
Advertisement
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான 18 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க., ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை
முதல்வர், அவதூறு வழக்கு, ரத்து

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான 18 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க., ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-ஜன-202214:03:16 IST Report Abuse
அசோக்ராஜ் .....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-202210:33:23 IST Report Abuse
Kasimani Baskaran தவறான முன்னுதாரணம்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
22-ஜன-202209:13:46 IST Report Abuse
Kumar ஆளுங்கட்சி ஆனால் அவதூறு எல்லாம் சரியாகிவிடும். ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தால் மட்டுமே தப்பு. குண்டாஸ் போட்டு உள்ளே போட்டுவிடுவார்கள். பொங்கல் பரிசு எல்லாம் நன்றாக உள்ளது என்றார். இப்ப அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப் படுமாம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X