எருது விடும் விழாவில் மாடு முட்டி 13 வயது சிறுமி பலி

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (5)
Advertisement
வேலூர்: வேலூர் மாவட்டம் பணமடங்கி கிராமத்தில் கடந்த 15ம் தேதி எருது விடும் திருவிழா நடந்தது. அப்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வினோதினி மீது மாடு முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பயன் இல்லாமல் வினோதினி இறந்தார். இதுகுறித்து போலீசார்

வேலூர்: வேலூர் மாவட்டம் பணமடங்கி கிராமத்தில் கடந்த 15ம் தேதி எருது விடும் திருவிழா நடந்தது. அப்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வினோதினி மீது மாடு முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பயன் இல்லாமல் வினோதினி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-ஜன-202210:29:33 IST Report Abuse
Loganathan Kuttuva மாடு முட்டியதால் மாடு பிடி வீரர்கள் பலர் மாடு முட்டி மருத்துவ மனைகளில் சிகிச்சையில் உள்ளனர் .அதனால் அவர்கள் குடும்பம் பாதிப்புக்குள்ளாகும் .
Rate this:
Cancel
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
22-ஜன-202206:28:41 IST Report Abuse
K.SANTHANAM பாரம்பரிய விளையாட்டு என்றாலும் மக்கள் பாதுகாப்பு முக்கியம். இதை விழா அமைப்புகள் கண்டிப்பாக செயல் படுத்த வேண்டும். ஆனால் சில இளைஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றனர். இத்தகைய செயல் இது போன்ற நிலை ஏற்படும்.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
21-ஜன-202220:22:30 IST Report Abuse
mindum vasantham Kulanthaikalai careful aaka kondu pongal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X