தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்; இந்தியா 'பேட்டிங்'

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 21, 2022
Advertisement
பார்ல்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‛டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் (ஜன.,19) பார்ல் நகரில் நடந்த முதல்
INDvSA, OneDay, India Batting,

பார்ல்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‛டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் (ஜன.,19) பார்ல் நகரில் நடந்த முதல் போட்டியில் தென்ஆப்ரிக்கா வெற்றிப்பெற்ற 1-0 என முன்னிலை வகிக்கிறது. இன்று, 2வது ஒருநாள் போட்டி அதே பார்ல் நகரில் உள்ள மைதானத்தில் நடக்கிறது.


latest tamil news


இதில் ‛டாஸ்' வென்ற இந்திய அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X