வனப்பகுதியில் முதியவர் சடலம்

Added : ஜன 21, 2022
Advertisement
ஏரியூர்: ஏரியூர் அருகேயுள்ள நெருப்பூர் மத்தள பள்ளம் வனப்பகுதியில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் முதியவர் ஒருவர் சடலம் கிடந்துள்ளது. ஏரியூர் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், பென்னாகரம் அருகே உள்ள ஜங்கமையனூரை சேர்ந்த கோவிந்தராஜ், 67, என தெரிந்தது. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

ஏரியூர்: ஏரியூர் அருகேயுள்ள நெருப்பூர் மத்தள பள்ளம் வனப்பகுதியில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் முதியவர் ஒருவர் சடலம் கிடந்துள்ளது. ஏரியூர் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், பென்னாகரம் அருகே உள்ள ஜங்கமையனூரை சேர்ந்த கோவிந்தராஜ், 67, என தெரிந்தது. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். பென்னாகரத்திலிருந்து, 40 கி.மீ., தொலைவிலுள்ள நெருப்பூர் மத்தாள பள்ளம் வனப்பகுதியில் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X