பஸ் மோதி தொழிலாளி பலி

Added : ஜன 21, 2022
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சாமியாபுரம் கூட்ரோட்டை சேர்ந்தவர் பத்மா. இவரது வீட்டிற்கு உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் லண்டன்பேட்டையை சேர்ந்த தொழிலாளி செல்வம், 48, நேற்று வந்தார். பின் பகல், 12:00 மணியளவில் சாமியாபுரம் கூட்டு ரோட்டிலிருந்து, சேலம் நோக்கி சாலையில் நடந்து சென்றார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது.

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சாமியாபுரம் கூட்ரோட்டை சேர்ந்தவர் பத்மா. இவரது வீட்டிற்கு உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் லண்டன்பேட்டையை சேர்ந்த தொழிலாளி செல்வம், 48, நேற்று வந்தார். பின் பகல், 12:00 மணியளவில் சாமியாபுரம் கூட்டு ரோட்டிலிருந்து, சேலம் நோக்கி சாலையில் நடந்து சென்றார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புகார்படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X