பெண் அலுவலருக்கு மிரட்டல்

Added : ஜன 21, 2022
Advertisement
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில், தாசில்தார் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வருபவர் நசீபா. கடந்த சில நாட்களுக்கு அலுவலகத்துக்கு வந்த சந்திரசேகர் என்பவர், தான் தர்மபுரியில் இருந்து வருவதாகவும், ஆசாத் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் எனவும் கூறி அறிமுகமாகி உள்ளார். மேலும், தங்களது கட்சிக்கு அன்பளிப்பு கேட்டுள்ளார். அவர் பணம் தராததை அடுத்து,

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில், தாசில்தார் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வருபவர் நசீபா. கடந்த சில நாட்களுக்கு அலுவலகத்துக்கு வந்த சந்திரசேகர் என்பவர், தான் தர்மபுரியில் இருந்து வருவதாகவும், ஆசாத் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் எனவும் கூறி அறிமுகமாகி உள்ளார். மேலும், தங்களது கட்சிக்கு அன்பளிப்பு கேட்டுள்ளார். அவர் பணம் தராததை அடுத்து, மொபைல்போன் மூலம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். நசீபா புகார்படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X