தவறி விழுந்தவர் சாவு

Added : ஜன 21, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை மாவட்டம், பூசுமலைகுப்பத்தை சேர்ந்தவர் குமார், 40, கூலித்தொழிலாளி. ஓசூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த, 12ல் குடிபோதையில் ஓசூர் - தளி சாலை, ஆர்.சி., சர்ச் பாலம் அருகே தவறி விழுந்துள்ளார். தலையில் படுகாயமடைந்தவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார்

கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை மாவட்டம், பூசுமலைகுப்பத்தை சேர்ந்தவர் குமார், 40, கூலித்தொழிலாளி. ஓசூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த, 12ல் குடிபோதையில் ஓசூர் - தளி சாலை, ஆர்.சி., சர்ச் பாலம் அருகே தவறி விழுந்துள்ளார். தலையில் படுகாயமடைந்தவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X