மகனுடன் தாய் மாயம்

Added : ஜன 21, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: ஓசூர், ராஜகணபதி நகரை சேர்ந்தவர் முருகன், 31. ஓசூரில் கார்பென்டர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு துர்காதேவி, 27, என்ற மனைவியும், நான்கரை வயதில் மகனும் உள்ளனர். கடந்த, 12ல் வழக்கம்போல் தன் கடைக்கு சென்ற முருகன், இரவு திரும்பி வந்தபோது வீட்டில் மனைவி, மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகார்படி ஓசூர் டவுன் போலீசார்

கிருஷ்ணகிரி: ஓசூர், ராஜகணபதி நகரை சேர்ந்தவர் முருகன், 31. ஓசூரில் கார்பென்டர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு துர்காதேவி, 27, என்ற மனைவியும், நான்கரை வயதில் மகனும் உள்ளனர். கடந்த, 12ல் வழக்கம்போல் தன் கடைக்கு சென்ற முருகன், இரவு திரும்பி வந்தபோது வீட்டில் மனைவி, மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகார்படி ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X