வெடி வைத்து மீன் பிடிப்பு புகார்

Added : ஜன 21, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: சூளகிரி மீன்வளத்துறை சூப்பர்வைசராக இருப்பவர் ராமன் 42. இவர் எண்ணெகொள்புதூர், சக்தி அம்மன் கோவில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில், மர்ம நபர்கள் வெடி வைத்து மீன்களை பிடிப்பதாக அளித்த புகார்படி, குருபரப்பள்ளி போலீசார்

கிருஷ்ணகிரி: சூளகிரி மீன்வளத்துறை சூப்பர்வைசராக இருப்பவர் ராமன் 42. இவர் எண்ணெகொள்புதூர், சக்தி அம்மன் கோவில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில், மர்ம நபர்கள் வெடி வைத்து மீன்களை பிடிப்பதாக அளித்த புகார்படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X