முதியவர் உயிரிழப்பு

Added : ஜன 21, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: தளி அடுத்த மதகொண்டபள்ளியில் சாலையோரம் வசித்து வந்த சுமார், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. மதக்கொண்டபள்ளி வி.ஏ.ஓ., மாதேஷ் புகார் படி, தளி போலீசார்

கிருஷ்ணகிரி: தளி அடுத்த மதகொண்டபள்ளியில் சாலையோரம் வசித்து வந்த சுமார், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. மதக்கொண்டபள்ளி வி.ஏ.ஓ., மாதேஷ் புகார் படி, தளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X