இளம்பெண் விபரீதம்

Added : ஜன 21, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: ஓசூர், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் தனலட்சுமி, 30. இவர் கடந்த, 18ல் தன் கணவர் மன்னாருவிடம் தர்மபுரியிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மன்னாரு மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த தனலட்சுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓசூர் சிப்காட் போலீசார்

கிருஷ்ணகிரி: ஓசூர், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் தனலட்சுமி, 30. இவர் கடந்த, 18ல் தன் கணவர் மன்னாருவிடம் தர்மபுரியிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மன்னாரு மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த தனலட்சுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X