உயர் மின் கோபுரத்தில் மோதி கன்டெய்னர் லாரி விபத்து

Added : ஜன 21, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, வழியாக கடந்த, 18ல், காலை, 10:00 மணியளவில் சென்ற தனியார் நிறுவன கன்டெய்னர் லாரி சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் அருகில் அமைந்துள்ள உயர்மின் கோபுரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் உயர் மின் கோபுரம் மற்றும் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, வழியாக கடந்த, 18ல், காலை, 10:00 மணியளவில் சென்ற தனியார் நிறுவன கன்டெய்னர் லாரி சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் அருகில் அமைந்துள்ள உயர்மின் கோபுரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் உயர் மின் கோபுரம் மற்றும் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து சூளகிரி மின் வாரிய உதவி பொறியாளர் இளையராஜா புகார்படி சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X