கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : ஜன 21, 2022 | |
Advertisement
ஊத்தங்கரை: தமிழகத்தில், கடந்தாண்டு புயல் மற்றும் பருவமழையால் தொடர்ந்து மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, நீர் நிலைகள் நிரம்பிய நிலையில், தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்று ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். சாலைகளில் பனிமூட்டம் காரணமாக, எதிரே வரும் வாகனங்கள்

ஊத்தங்கரை: தமிழகத்தில், கடந்தாண்டு புயல் மற்றும் பருவமழையால் தொடர்ந்து மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, நீர் நிலைகள் நிரம்பிய நிலையில், தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்று ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். சாலைகளில் பனிமூட்டம் காரணமாக, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத சூழல் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊர்ந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X