மனைவியை அடித்த கணவர் கைது

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பள்ளிபாளையம்: ஆவத்திபாளையத்தில் மனைவியை அடித்த, கணவனை போலீசார் கைது செய்தனர். பள்ளிபாளையம் அருகே, ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், 38, விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 30. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துள்ளனர். நேற்று முன்தினம் சிவராமகிருஷ்ணன், சத்யாவை இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

பள்ளிபாளையம்: ஆவத்திபாளையத்தில் மனைவியை அடித்த, கணவனை போலீசார் கைது செய்தனர். பள்ளிபாளையம் அருகே, ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், 38, விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 30. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துள்ளனர். நேற்று முன்தினம் சிவராமகிருஷ்ணன், சத்யாவை இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-ஜன-202208:16:55 IST Report Abuse
NicoleThomson மனித ஜென்மமா இவன் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X