விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவி : முதல்வர்

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (7)
Advertisement
சென்னை: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிரவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: இலங்கையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 125 படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். அதன்படி தமிழகத்தை சேர்ந்த 108 விசைப்படகு

சென்னை: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிரவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: இலங்கையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 125 படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். அதன்படி தமிழகத்தை சேர்ந்த 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். மேலும் 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.


latest tamil news



தொடர்ந்து வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த மீன்பிடி படகு மற்றும் உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-202217:30:52 IST Report Abuse
ராஜா கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்த போது இவர் தந்தை உலக சுற்றுப்பயணமா போயிருந்தார்!?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
22-ஜன-202211:19:15 IST Report Abuse
raja ஒரு ஓட்டுக்கு ஐந்து லட்சமா....வந்த எட்டு மாதத்தில் இவ்வளவு புறங்கை நக்கீட்டங்களா? ....
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
22-ஜன-202210:34:06 IST Report Abuse
Ramesh Sargam தமிழகத்திலிருந்து இலங்கை எவ்வளவு தூரம். ஸ்டாலின் அவர்கள் நேராகவே அங்கு சென்று, பார்க்க வேண்டியவர்களை பார்த்து நம் மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவு காணலாமே. வேண்டுமென்றால் மத்திய அரசிடமிருந்து அனுமதிபெறலாம் அங்கு செல்வதற்கும் மற்றும் பிரச்சினையை முடிப்பதற்கும்.
Rate this:
raja - Cotonou,பெனின்
22-ஜன-202216:26:37 IST Report Abuse
rajaம்ஹும்.... அவங்க குரூப்பு அக்காக்கனி குருமா..வாலு எல்லாம் ராஜ பக்சேக்களிடம் பிரியாணி சாப்பிட்டு பரிசுப்பொருள் வாங்கண்ணா இலங்கைக்கு நேருல போவாங்க......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X