பணஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உத்பால் முடிவு

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (7)
Advertisement
பணஜி: கோவா சட்டசபை தேர்தலில், மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கர் மகனுக்கு தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால், அவர் சுயேட்சையாக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கோவாவில் 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு அடுத்த மாதம் 14ல் தேர்தல் நடக்கிறது. , பா.ஜ., 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. கோவாவில் பா.ஜ., வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள்
பணஜி தொகுதி,  சுயேட்சை, உத்பால் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பணஜி: கோவா சட்டசபை தேர்தலில், மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கர் மகனுக்கு தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால், அவர் சுயேட்சையாக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவாவில் 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு அடுத்த மாதம் 14ல் தேர்தல் நடக்கிறது. , பா.ஜ., 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. கோவாவில் பா.ஜ., வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கர் 2019ல் காலமானார்.


latest tamil news



இவர் பணஜி தொகுதி எம்.எல்,ஏ.,வாக 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தார். இவரது மகன் உத்பால், பணஜி தொகுதியில் போட்டியிட பா.ஜ., தலைமையிடம் வாய்ப்பு கேட்டார். தலைமை மறுத்ததால், பா.ஜ.விலிருந்து விலகினார்.

இந்நிலையில் தனது தந்தை போட்டியிட்டு வென்ற தொகுதியான பணஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உத்பால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
22-ஜன-202212:14:15 IST Report Abuse
thamodaran chinnasamy பனாஜி தொகுதி மக்கள் உங்கள் தந்தையின் மேல் அதீத நம்பிக்கை வைத்து இருந்து இருந்தால் நீங்கள் வெல்வது நிச்சயம், பின்னர் உங்களை ஆட்சியாளர்கள் கூப்பிட்டு அமைச்சரவையிலும் உட்காரவைக்கப்போவதும் நிச்சயம் , வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
22-ஜன-202212:10:52 IST Report Abuse
abibabegum உத்பால் அவசரப்பட்டுவிட்டாய் காரணம் இல்லாமல் மேலிடம் மறுக்கமாட்டார்கள்
Rate this:
Cancel
Sangikikaluku Sangu Oothupavan - THENI,இந்தியா
22-ஜன-202211:14:18 IST Report Abuse
Sangikikaluku Sangu Oothupavan கட்சியை வளர்த்தவரின் மகனுக்கே இந்த கதி என்றால், பிஜேபி இ நம்பி இருக்கும் சங்கிகள் கதி தான் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X