மும்பையில் 20 மாடி குடியிருப்பில் தீவிபத்து: 7 பேர் பலி

Added : ஜன 22, 2022 | கருத்துகள் (3)
Advertisement
மும்பை: மும்பையில் 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள 20 மாடி குடியிருப்பு உள்ளது. அங்கு 18 வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 13 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 7 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள், அருகில்
மும்பை, குடியிருப்பு, கட்டடம், தீவிபத்து, பலி, உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மும்பையில் 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள 20 மாடி குடியிருப்பு உள்ளது. அங்கு 18 வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 13 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 7 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள், அருகில் உள்ள பாடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 12 பேர் சாதாரண வார்டிலும் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவிலும் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil news




சம்பவ இடத்திற்கு மும்பை மேயர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர். தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-202213:31:13 IST Report Abuse
ஆரூர் ரங் சென்னை பிரபல உஸ்மான் சாலை , ரங்கநாதன் தெருவில ஏகப்பட்ட விதிமீறல் கட்டிடங்களில் இதுவரை நான்கு பெரிய தீவிபத்துக்கள். மக்கள் நெரிசலில் குறுகலான பகுதியில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாது . அவற்றை இடித்து தள்ளி கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் நடவடிக்கை🤔 இல்லை. அதற்கு பதிலாக அந்த வணிக வளாகங்கள் வளர உதவியாக ஏற்கனவே உள்ள மேம்பாலம் தவிர புதிய மேம்பாலம் நடை பாலம் கட்டப்படுகிறது. கோர்ட் எப்போது🙄 விழிக்கும், ? இன்னும் பல உயிர்கள் பலியாக வேண்டுமா?
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
22-ஜன-202213:16:00 IST Report Abuse
Tamilan கொரோனாவால் உயிரிழந்தவர்களை மறைக்க கட்டிடத்தையே தீயிட்டு கொளுத்தியிருப்பார்கள் அரசியல் சட்ட குண்டர்கள் . மும்பையில் கொரோனா தகவல்களை பதுக்குகிறார்கள் .
Rate this:
22-ஜன-202214:43:49 IST Report Abuse
குன்ட்டி…...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X