போக்குவரத்து துறைக்கு ரூ.138 கோடி வருமானம்

Added : ஜன 22, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறைக்கு ரூ.138.07 வருமானம் கிடைத்துள்ளது. 7 கோடி பேர் அரசு பஸ்களில் பயணம் செய்தனர். இது கடந்த ஆண்டை விட ஒரு கோடியே 7 லட்சம் அதிகம் ஆகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
போக்குவரத்து துறை, வருமானம், ராஜகண்ணப்பன், அமைச்சர், பொங்கல்

சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறைக்கு ரூ.138.07 வருமானம் கிடைத்துள்ளது. 7 கோடி பேர் அரசு பஸ்களில் பயணம் செய்தனர். இது கடந்த ஆண்டை விட ஒரு கோடியே 7 லட்சம் அதிகம் ஆகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
23-ஜன-202209:41:13 IST Report Abuse
Muguntharajan வெறும் வருமானத்த மட்டும் சொல்லாதீங்க. இதுல செலவு எவ்வளவு? லாபம் எவ்வளவு கிடைத்தது என்பதை சொல்லவும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
22-ஜன-202214:59:59 IST Report Abuse
raja பயணம் செஞ்சாங்க... அபரிதமான வருமானமும் வருது ....ஆனா நஷ்டத்துல இயங்குது போக்குவரத்து துறை...எதனால?புறங்கை நக்கறதாலத்தான்னு மக்கள் பேசிக்கிறாங்களே உண்மையா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X