மாணவி தற்கொலை: பெற்றோர் ஆஜராக உத்தரவு

Added : ஜன 22, 2022 | கருத்துகள் (3)
Advertisement
மதுரை: தஞ்சாவூரில் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனை சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், இறந்த மாணவியின் உடலை 2வது முறை பிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை. உடலை மனுதாரர் பெற்று கொண்டு, பாரம்பரிய முறையில் அடக்கம் செய்ய

மதுரை: தஞ்சாவூரில் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனை சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், இறந்த மாணவியின் உடலை 2வது முறை பிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை. உடலை மனுதாரர் பெற்று கொண்டு, பாரம்பரிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும். சிறுமியின் பெற்றோர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
22-ஜன-202214:46:41 IST Report Abuse
சீனி மாவட்ட எஸ்.பி சொல்வதும், இந்த பெற்றோர் சொல்வதும் வேறுமாறாக இருக்கிறது. எனவே, மகளை இழந்த இந்த பெற்றோருக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என கோர்ட் முதலில் அறியவேண்டும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
22-ஜன-202214:42:03 IST Report Abuse
சீனி பிறந்த இம்மண்ணின் தர்மத்தை காத்து இந்த மகளை இழந்த இந்த தாய், தந்தையர்க்கு, மக்கள் நலனில் அக்கறை கொண்ட, நல்லுள்ளம் கொண்ட தேசப்பற்றுள்ள வக்கீல்கள் இவர்களுக்கு ஆஜராக வேண்டும். ஏற்கெனவே போடப்பட்ட வழக்குகளுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை, சாட்சி இல்லையென ஒருத்தனை இப்பதான் கேரளாவில் தண்ணீர் தெளிச்சு வெளியே விட்டாங்க. எனவே இவர்களிடம் உள்ள அரசியல் பலம், பணபலம், அதிகாரபலம் அனைத்தையும் உபயோகித்து தப்பித்துவிடுவார்கள், இல்லை ரோமாபுரி உதவியுடன் ஆட்சியை கூட கவிழ்க்கும் அளவிற்க்கு சக்தி படைத்தவர்கள். ஏற்கெனவே, நம் கலாச்சாரத்தை அவமதித்து அவதுறு பேசிய ஜார்ஜ் பொன்னையா உட்பட பலர் ஜாமீனில் ஜாலியாகதான் உள்ளனர். இந்த குழந்தையை இழந்த தாய், தந்தையர்க்கு சரியான நீதி கிடைக்க அனைவரும் பிரார்தனை செய்யவேண்டும். மதமாற்ற தடைச்சட்டம் உடனே நம் நாட்டுக்கு தேவையான ஒன்று தான், இல்லையெனில் இம்மண், தர்மம், கலாச்சார சீரழிவை சந்திக்கவேண்டியிருக்கும், அப்புறம் தர்மம் காப்பவர்கள் அகதிகளாக தான் வாழவேண்டும். எனவே நீதியரசர்களும், தர்மம் காப்பார்களாக, என்பது பொதுமக்களின் தாழ்மையான வேண்டுகோளாகும்.
Rate this:
Cancel
Nallappan - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-202213:13:58 IST Report Abuse
Nallappan பாவம் இந்த அம்மா, அப்பா.. மிரட்டலுக்கு மேல மிரட்டல்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X