தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியது

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 22, 2022 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்.,25 ல் துவங்கியது. வழக்கமான மழை அளவை விடவும் அதிகப்படியான மழையை கொடுத்தது. தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் அக்., முதல் டிச., வரை ஆகும்.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்
தமிழகம், வடகிழக்கு பருவமழை, சென்னை வானிலை மையம், வானிலை மையம்,

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்.,25 ல் துவங்கியது. வழக்கமான மழை அளவை விடவும் அதிகப்படியான மழையை கொடுத்தது. தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் அக்., முதல் டிச., வரை ஆகும்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வடகிழக்கு பருவமழை இன்று(ஜன.,22) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகியது.
இன்று முதல் 26 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை31, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
22-ஜன-202223:08:22 IST Report Abuse
SUBBU இனி வழக்கம் போல காலி குடத்தை தூக்கிகிட்டு தண்ணி லாரி பின்னாடி ஓட ரெடியா இருங்க தமிழ் மக்களே.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஜன-202217:00:17 IST Report Abuse
Sampath Kumar விலகி றுசாமாம்ல ஐயோ ஐயோ இனிமேலாவது ரோடு ஒழுங்கா போடுங்கப்பா நல்ல இருக்கும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஜன-202216:04:33 IST Report Abuse
Lion Drsekar நல்லவேளை மீண்டும் பருவமழை வருமோ என்ற அச்சத்தில் ஆங்காங்கு குறிப்பாக சென்னையில் மழை நீரை அகற்ற கழிவுநீர் குழாய்கள் சுற்றிலும் அபாயகரமான பள்ளங்களை இனி சரிசெய்வார்கள். மழைநீர் வடிகால் என்பது நடைபாதைகளில் இருக்கும். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X