தற்கொலைக்கு முயன்ற பெண் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்ததால் திண்டிவனத்தில் பரபரப்பு

Added : ஜன 22, 2022
Advertisement
திண்டிவனம் ரோஷனை காலனி பகுதியை சேர்ந்த சந்தியா 36, வயது பெண் தன் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இவர், திண்டிவனம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க மயங்கியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திண்டிவனத்தில்

திண்டிவனம் ரோஷனை காலனி பகுதியை சேர்ந்த சந்தியா 36, வயது பெண் தன் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இவர், திண்டிவனம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க மயங்கியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திண்டிவனத்தில் பரபரப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X