இல்லம்தேடி கல்வி திட்டசிறப்பு பணி அலுவலர் ஆய்வு| Dinamalar

இல்லம்தேடி கல்வி திட்டசிறப்பு பணி அலுவலர் ஆய்வு

Added : ஜன 22, 2022 | |
ராமநாதபுரம்:மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்ட செயல்பாடுகள் குறித்து சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் ஆய்வு செய்தார். கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.,3 முதல் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டு நடக்கிறது. இத்திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் ராமேஸ்வரம் அருகே மண்டபம் கேம்ப்,

ராமநாதபுரம்:மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்ட செயல்பாடுகள் குறித்து சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் ஆய்வு செய்தார். கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.,3 முதல் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டு நடக்கிறது. இத்திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் ராமேஸ்வரம் அருகே மண்டபம் கேம்ப், தங்கச்சி மடம் பகுதி மையங்களை பார்வையிட்டார்.முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட திட்டஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், தினசேகர், உதவி திட்ட அலுவலர் ஆரோக்கியசாமி, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, தகவல்சாதன அலுவலர் பாஸ்கரன் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X