'சரஸ்வதி நதிக்கு புத்துயிர் அளிக்கப்படும்: மனோகர் லால் கட்டார்

Added : ஜன 22, 2022 | |
Advertisement
சண்டிகர்-''சரஸ்வதி நதிக்கு புத்துயிர் அளிக்கப்படும்,'' என, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறினார்.நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றாக கருதப்படும் சரஸ்வதி நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. ஹரியானா - ஹிமாச்சல பிரதேச மாநில எல்லையில் உள்ள அல் பத்ரி தான், சரஸ்வதி நதி உற்பத்தியாகும் இடம்.யமுனா நகரில் அல் பத்ரி அணை கட்ட ஹரியானா - ஹிமாச்சல

சண்டிகர்-''சரஸ்வதி நதிக்கு புத்துயிர் அளிக்கப்படும்,'' என, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறினார்.நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றாக கருதப்படும் சரஸ்வதி நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. ஹரியானா - ஹிமாச்சல பிரதேச மாநில எல்லையில் உள்ள அல் பத்ரி தான், சரஸ்வதி நதி உற்பத்தியாகும் இடம்.யமுனா நகரில் அல் பத்ரி அணை கட்ட ஹரியானா - ஹிமாச்சல மாநில பிரதேச அரசுகள் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.இ ந்நிகழ்ச்சியில் கட்டார் கூறியதாவது: அல் பத்ரி அணை கட்ட வேண்டும் என்பது என் 35 ஆண்டு கனவு. இந்த அணை கட்டப்படுவதன் வாயிலாக சரஸ்வதி நதிக்கு புத்துயிர் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X