இன்னும் பலர் தேவை!

Added : ஜன 22, 2022 | கருத்துகள் (1)
Advertisement
நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறார். எனினும் ஒரு மோடியால் இந்த நாட்டை மாற்ற இயலாது. அவரைப் போன்ற பலர் நமக்கு தேவை.ஹிமந்த பிஸ்வா சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,பிரச்னைக்கு தீர்வு!சில மாதங்களுக்கு முன் திரிபுராவில் வன்முறைகள் அரங்கேறியபோது எந்த மசூதியும் எரிக்கப்படவில்லை; ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. வன்முறை தொடர்பான
  இன்னும் பலர் தேவை!

நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறார். எனினும் ஒரு மோடியால் இந்த நாட்டை மாற்ற இயலாது. அவரைப் போன்ற பலர் நமக்கு தேவை.

ஹிமந்த பிஸ்வா சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

பிரச்னைக்கு தீர்வு!

சில மாதங்களுக்கு முன் திரிபுராவில் வன்முறைகள் அரங்கேறியபோது எந்த மசூதியும் எரிக்கப்படவில்லை; ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. வன்முறை தொடர்பான பிரச்னையும் விரைந்து தீர்க்கப்பட்டது.

பிப்லப் குமார் தேவ், திரிபுரா முதல்வர், பா.ஜ.,

இளைஞர்களுக்கு வேலை!சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தால், தகவல் தொழில்நுட்பத் துறையில் மாநில இளைஞர்கள் 22 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.

அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
23-ஜன-202209:01:55 IST Report Abuse
R.RAMACHANDRAN நாடு லஞ்சம் வஞ்சம் கஞ்சாவில் முன்னேறியதாக திகழ்கிறது.பொருளாதாரத்தில் முன்னேறியதாக திகழ்வதாக கூறுவதெல்லாம் மக்களை ஏமாறுவதாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X