டிரைவர் தூங்கச் சென்றதால் காத்திருந்த ரயில் பயணியர்

Added : ஜன 23, 2022 | கருத்துகள் (15)
Advertisement
ஷாஜகான்புர்-உத்தர பிரதேசத்தில் பயணியர் ரயிலின் டிரைவர், போதிய ஓய்வு கிடைக்காததால் துாங்கச் சென்றதால் பயணியர் இரண்டு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள பலாமாவில் இருந்து ஷாஜகான்புருக்கு பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 96 கி.மீ., தூரத்துக்கு இந்த ரயில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஷாஜகான்புர்-உத்தர பிரதேசத்தில் பயணியர் ரயிலின் டிரைவர், போதிய ஓய்வு கிடைக்காததால் துாங்கச் சென்றதால் பயணியர் இரண்டு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.



latest tamil news



உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள பலாமாவில் இருந்து ஷாஜகான்புருக்கு பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 96 கி.மீ., தூரத்துக்கு இந்த ரயில் பயணிக்கிறது.சமீபத்தில் பலாமாவில் இருந்து மாலை 6:55க்கு புறப்பட்ட ரயில், இரவு 9:55க்கு ஷாஜகான்புரை அடைய வேண்டும். ஆனால் மூன்று மணி நேரம் தாமதமாக அந்த ரயில் ஷாஜகான்புரை அடைந்தது.


latest tamil news



அங்கிருந்து காலை 7:00 மணிக்கு அந்த ரயில் மீண்டும் பலாமாவ் புறப்பட வேண்டும்.இரவில் தாமதமாக வந்ததால் போதிய ஓய்வு கிடைக்காததால், ரயில் டிரைவர் ஸ்டேஷனில் நன்றாக துாங்கி விட்டார். அதனால் காலை 9:00 மணிக்கு தான் அந்த ரயில் புறப்பட்டது. இதனால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பயணியர் காத்திருக்க நேரிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
29-ஜன-202215:38:31 IST Report Abuse
sridhar நல்லதே அவரை குறை சொல்லி ஒன்னும் பண்ண முடியாது மனிதனின் இயல்பு
Rate this:
Cancel
Venkateshkumar Dharmaraj - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-202210:33:45 IST Report Abuse
Venkateshkumar Dharmaraj அனைவருக்கும் ஒய்வு தேவை ஓட்டுநர் செய்தது நன்று
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
23-ஜன-202214:41:27 IST Report Abuse
duruvasar நல்ல காலம் இறந்த மாதிரி தமிழ்நாட்டில் nadakavillai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X