கட்சி தாவும் எம்.பி.,

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (17)
Advertisement
புதுடில்லி: ராஜ்யசபா அ.தி.மு.க., -- எம்.பி., ஒருவரது பதவிக்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவடையப் போகிறது. இதைஅடுத்து அவர் தி.மு.க.,வில் சேர்வதற்கான வேலைகளை துவக்கி உள்ளார். சம்பந்தப்பட்ட தி.மு.க., தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். ஜெயலலிதா வழக்குகளை இவர் தான் கவனித்து வந்தார். இதனால் ஜெயலலிதா இவருக்கு பல முக்கிய பதவிகளை வழங்கினார். இது அ.தி.மு.க.,வின் மூத்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ராஜ்யசபா அ.தி.மு.க., -- எம்.பி., ஒருவரது பதவிக்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவடையப் போகிறது. இதைஅடுத்து அவர் தி.மு.க.,வில் சேர்வதற்கான வேலைகளை துவக்கி உள்ளார்.



latest tamil news



சம்பந்தப்பட்ட தி.மு.க., தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். ஜெயலலிதா வழக்குகளை இவர் தான் கவனித்து வந்தார். இதனால் ஜெயலலிதா இவருக்கு பல முக்கிய பதவிகளை வழங்கினார். இது அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.இவர் தி.மு.க.,வில் சேரப்போவது அ.தி.மு.க., தலைமைக்கு நன்றாகவே தெரியும்.


latest tamil news



'அவரால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது. அவரால் கட்சிக்கும் எந்த பயனும் கிடையாது' என்கின்றனர், அ.தி.மு.க.,வினர். 'இவர் தமிழகத்தில் முக்கிய பதவியில் இருந்தபோது நடந்த ஊழல்கள் வெளிவராமல் இருப்பதற்காக தி.மு.க.,வில் இணைகிறாரோ...' என, அ.தி.மு.க.,வினர் சந்தேகப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivanandham - Thanjai,இந்தியா
23-ஜன-202212:29:14 IST Report Abuse
Sivanandham காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர்....எம்ஜாரை புகைந்து பாடிய அந்த வானம்பாடியை நன்றாக வைத்துகொள்ளத்தெரியாத கூட்டம்....
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
23-ஜன-202212:07:08 IST Report Abuse
Ramesh Sargam சுய லாபத்துக்காக கட்சிமாறுபவர்கள் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என்று ஒரு சட்டம் வரவேண்டும்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
23-ஜன-202212:27:50 IST Report Abuse
Dhurvesh//////...
Rate this:
Sivanandham - Thanjai,இந்தியா
23-ஜன-202214:27:57 IST Report Abuse
Sivanandhamஅப்படி பார்த்தால் நம்மோட பீசப்பியில் ஒரு ஆள் கூட பாக்கி இருக்காது......
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
31-ஜன-202213:50:04 IST Report Abuse
Neutral Umpireபிடிக்காம இவரும் கட்சியிலேந்து வெளியில் வந்தாரோ...
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
23-ஜன-202211:34:48 IST Report Abuse
Anbuselvan டீக்கடை பெஞ்ச் மாதிரி இருக்கே செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X