எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யார்?

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூனில் நடக்கவுள்ளது. பா.ஜ., கூட்டணி சார்பாக யார் போட்டியிடப் போகின்றனர் என்பது குறித்து பல செய்திகள் அடிபட்டாலும், இதில் இறுதியாக முடிவெடுப்பது பிரதமர் மோடி தான். இந்த தேர்தலில் பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இப்போதே வேலைகளை துவக்கிவிட்டன. காங்கிரஸ் தன் கூட்டணிக் கட்சிகளுடன்
எதிர்க்கட்சி ஜனாதிபதி, வேட்பாளர், யார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூனில் நடக்கவுள்ளது. பா.ஜ., கூட்டணி சார்பாக யார் போட்டியிடப் போகின்றனர் என்பது குறித்து பல செய்திகள் அடிபட்டாலும், இதில் இறுதியாக முடிவெடுப்பது பிரதமர் மோடி தான்.


latest tamil news


இந்த தேர்தலில் பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இப்போதே வேலைகளை துவக்கிவிட்டன. காங்கிரஸ் தன் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியுள்ளது. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியில் இறக்க சோனியா, ராகுல் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
27-ஜன-202208:10:51 IST Report Abuse
செல்வம் அப்போ கார்கே ஒரு இவங்க ஊட்டு வேலைகாரனா?
Rate this:
Cancel
23-ஜன-202218:18:43 IST Report Abuse
theruvasagan ஆரம்பிச்சுட்டாங்கையா அக்கப்போர. இப்ப நான் நீன்னு வரிசைகட்டி வருவானுக பாருங்க. நம்ம துரதிருஷ்டம் பாருங்க. தலீவரை கேண்டிடேட்டா சொல்லுவோம்னு பாத்தா ஏற்கனவே பிரதமர் ஸ்லாட்டுக்கு புக் ஆயிட்டாப்ல. அத மாத்தணும்னா அவர் பெயரை ப்ரபோஸ் பண்ண அகில இந்தியாவிலும் செல்லாவாக்குள்ள ஒரு லெட்டர் பேடு தலைமைக்கு கோவம் வரும். நாடு அதை தாங்காது. நீட் விஷயத்துல அவரு கொடுக்கிற குடைச்சலுக்கு ஒன்றிய அரசு ஆடிப் போய் அலறுதே. அதுவே அவருடைய பலத்துக்கு நிரூபணம் அப்படீம்பாரு. மோடிக்கு டஃப் குடுக்க இப்ப இவர விட்டா வேற ஆள் கிடையாது என்பது மேற்சொன்ன அந்த அகில இந்தியாவிலும் (யாருக்கும் தெரியாத) பிரபலத்துக்கு மட்டும் தெரிந்த ரகசியமாம். நீங்களே பாருங்களேன். அவரு சொன்னதுக்கு யாராவது மறுப்பு சொன்னாங்களா.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-ஜன-202215:56:40 IST Report Abuse
sankaseshan எப்படி இருந்த காங்கிரஸ் இந்தநிலை ஆகிவிட்டதே , ஜனாதிபதி என்றால் நல்ல தோற்றம் வேண்டும் கார்கே விற்கு அது இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X