காங்கிரசில் அதிக செல்வாக்குள்ள நபர்

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (19)
Advertisement
புதுடில்லி: காங்கிரசில் இப்போது அதிக செல்வாக்குள்ள நபராக பேசப்படுபவர் சுப்ரியா ஸ்ரீநாட்டே. கட்சியின் செய்தி தொடர்பாளரான இவர், முன்னாள் பத்திரிகையாளர். பொருளாதார விஷயங்கள் தெரிந்தவர். கடந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் போட்டியிட இவருக்கு சீட் தரப்பட்டது. ஆனால் மோடி அலையில் தோற்றுப் போனார்.இவர் எப்போது வேண்டுமானாலும் ராகுல், பிரியங்காவை பார்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்கிரசில் இப்போது அதிக செல்வாக்குள்ள நபராக பேசப்படுபவர் சுப்ரியா ஸ்ரீநாட்டே. கட்சியின் செய்தி தொடர்பாளரான இவர், முன்னாள் பத்திரிகையாளர். பொருளாதார விஷயங்கள் தெரிந்தவர்.



latest tamil news


கடந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் போட்டியிட இவருக்கு சீட் தரப்பட்டது. ஆனால் மோடி அலையில் தோற்றுப் போனார்.இவர் எப்போது வேண்டுமானாலும் ராகுல், பிரியங்காவை பார்த்து பேசக் கூடிய அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்; இது சீனியர் தலைவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


இந்திய பொருளாதாரம் தொடர்பாக சுப்ரியா அளித்த பேட்டியை காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கண்டித்தார். 'பொருளாதார விஷயங்களில் தலையிட வேண்டாம்' என, சிதம்பரம் கூற, 'பொருளாதார விஷயத்தில் நீங்கள் எனக்கு பாடம் கற்றுத் தர வேண்டாம்' என, கூறிவிட்டாராம் சுப்ரியா.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
25-ஜன-202204:25:51 IST Report Abuse
Matt P ....
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
24-ஜன-202209:21:32 IST Report Abuse
Sai பொருளாதார விஷயங்களில் தலையிட வேண்டாம்' என, சிதம்பரம் கூற, 'பொருளாதார விஷயத்தில் நீங்கள் எனக்கு பாடம் கற்றுத் தர வேண்டாம்' என, கூறிவிட்டாராம் சுப்ரியா.செய்தியின் கருவே இதுதான் இதற்குதானா இத்தனை பில்டப்
Rate this:
Cancel
Dhandapani - Madurai,இந்தியா
23-ஜன-202218:57:43 IST Report Abuse
Dhandapani ஏன் காங்கிரெஸ்ல் சிதம்பரம் மட்டும் தான் பொருளாதார ஆலோசனை சொல்லவேண்டுமா, இவரால் கட்சியை ஒழுங்குபடுத்த ஆலோசனை சொல்லக்கூட முடியல, சுப்ரியா போன்றவர்கள ஊக்கப்படுதலைநா கட்சிமாற வாய்ப்பு இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X