உ.பி., முதல்வர் பதவி: பிரியங்கா விளக்கம்

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
லக்னோ-''உ.பி., சட்டசபை தேர்தலில் நான் போட்டி யிட்டாலும், முதல்வர் வேட்பாளராக என்னை கருத முடியாது,'' என காங்., பொதுச் செயலர் பிரியங்கா தெரிவித்துஉள்ளார். உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. இந்நிலையில் காங்., பொதுச் செயலர் பிரியங்கா உ.பி., தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் தான் காங்., கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்றும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ-''உ.பி., சட்டசபை தேர்தலில் நான் போட்டி யிட்டாலும், முதல்வர் வேட்பாளராக என்னை கருத முடியாது,'' என காங்., பொதுச் செயலர் பிரியங்கா தெரிவித்துஉள்ளார்.



latest tamil news


உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. இந்நிலையில் காங்., பொதுச் செயலர் பிரியங்கா உ.பி., தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் தான் காங்., கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவரும் இது குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.


latest tamil news



இந்நிலையில் பிரியங்கா நேற்று கூறியதாவது: அடிக்கடி முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி கேட்கும்போது, இயல்பான முறையில் நான் பேசியதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உ.பி., காங்கிரசில் பல தலைவர்கள் உள்ளனர். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடக்கிறது.

அதில் எடுக்கப்படும் முடிவு முறைப்படி அறிவிக்கப்படும். அதேசமயம் நான் தேர்தலில் போட்டியிட்டாலும், முதல்வர் வேட்பாளராக அதை கருதக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
23-ஜன-202216:38:13 IST Report Abuse
Kumar பேரீச்சம்பழத்திற்கு கூட போகாதவர்களை முதல்வர் ஆக்க அது என்ன தமிழ்நாடா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
23-ஜன-202213:42:39 IST Report Abuse
Suppan அம்மணி... முதலில் உங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பிணைத்தொகை திரும்பக் கிடைக்கும் என்பதை உறுதி செய்யுங்கள். பிறகு நீங்கள் போட்டியிடலாம். அதன் பின் முதல்வர் கனவு காணலாம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
23-ஜன-202212:01:50 IST Report Abuse
M  Ramachandran ப்ரியங்காய் கேரவளில் நிற்க அப்போ கேரளாக்காரங்கள் விஷய ஞ் னாம் இல்லாதவர்கள் என்று நினைத்தீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X