'இ - சேவை' மையம்: 36 பேருக்கு அனுமதி

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022
Advertisement
சென்னை : தமிழக அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின் கீழ், தனியார் 'பிரவுசிங் சென்டர்'கள் வழியாக, 'இ - சேவை' மையங்கள் துவக்குவதற்கான ஆணைகள் 36 பேருக்கு வழங்கப்பட்டன.அரசு கேபிள் நிறுவனத்தின், 2457 இ - சேவை மையங்கள் வழியாக, பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.புதிதாக தனியார் பிரவுசிங் சென்டர்கள் வழியே, இ - சேவை மையங்கள் துவக்கப்பட உள்ளன.அந்த
தமிழக அரசு கேபிள் 'டிவி', தனியார் 'பிரவுசிங் சென்டர்'கள், 'இ - சேவை', குறைந்த கட்டணத்தில் சேவைகள்,


சென்னை : தமிழக அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின் கீழ், தனியார் 'பிரவுசிங் சென்டர்'கள் வழியாக, 'இ - சேவை' மையங்கள் துவக்குவதற்கான ஆணைகள் 36 பேருக்கு வழங்கப்பட்டன.அரசு கேபிள் நிறுவனத்தின், 2457 இ - சேவை மையங்கள் வழியாக, பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிதாக தனியார் பிரவுசிங் சென்டர்கள் வழியே, இ - சேவை மையங்கள் துவக்கப்பட உள்ளன.அந்த வகையில் 36 பேர் இ - சேவை மையங்கள் துவக்குவதற்கான ஆணைகளை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மை செயலர் நீரஜ்மித்தல், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மேலாண்மை இயக்குனர் ஜெயசீலன் உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X