தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து

Added : ஜன 23, 2022 | கருத்துகள் (6)
Advertisement
சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கோவிட் தொற்று குறைந்தால், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படும். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொற்று குறைவது ஆறுதல் அளிக்கிறது. இவ்வாறு அவர்
தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கோவிட் தொற்று குறைந்தால், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படும். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொற்று குறைவது ஆறுதல் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202208:31:09 IST Report Abuse
Mani . V கொரோனா வாரத்தின் எல்லா நாட்களும் ஓய்வு எடுத்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொலை வெறி பசியுடன் வேட்டைக்குச் செல்லும் என்று கண்டு பிடித்த நம் ஆட்களை நினைத்தால் புல்லரிக்கிறது.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
23-ஜன-202218:44:39 IST Report Abuse
madhavan rajan ஞாயிறு அன்று கடைகள் மூடப்பட்டால் தொற்று குறைந்துவிடும் என்று கண்டுபிடித்த விஞ்ஞானி மாசு வுக்கு நோபல் பரிசு அளித்தாலும் தகும்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
23-ஜன-202214:54:38 IST Report Abuse
venkatan சரியான முகமூடியை முறையாக அணிந்து,கூட்டம் கூடுதலை த் தவிர்த்து, தடுப்பு ஊசி யும் போட்டுக்கொண்டு,கைகள் முகசுத்தம் பேணினால் தொற்று மீண்டும் குறைந்து கொண்டே வரும். மக்கள் இதை ப் பழகிக்கொண்டால்,அநேக சுவாசத்தொற்றுக்களையும் மாசுக்காற்றையும் தவிர்த்து விடலாம்.வேதியியல் சார்ந்த தொ ற்றா நோய்களும் தடுக்கப்பட வாய்ப்பு உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X