ஊரடங்கு நாளில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை

Added : ஜன 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஊட்டி:- நீலகிரியில் செயல்படும் டான்டீ தேயிலை தோட்டங்களில் ஊரடங்கு தினமான இன்று, தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக காலை 6-மணிக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். அரசு நிறுவனமான டான்டீயில், தமிழக அரசின் உத்தரவு மீறப்படும் நிலையில், இதனை பார்க்கும் பொதுமக்கள், ஊரடங்கு விதிமுறையை மீற
ஊரடங்கு நாளில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை

ஊட்டி:- நீலகிரியில் செயல்படும் டான்டீ தேயிலை தோட்டங்களில் ஊரடங்கு தினமான இன்று, தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக காலை 6-மணிக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். அரசு நிறுவனமான டான்டீயில், தமிழக அரசின் உத்தரவு மீறப்படும் நிலையில், இதனை பார்க்கும் பொதுமக்கள், ஊரடங்கு விதிமுறையை மீற வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
23-ஜன-202217:52:48 IST Report Abuse
Elango தனியார் நிறுவனங்கள்,கடைகள் போன்றவற்றில் வேலை செய்பவர்களுக்கு ஞாயிறு அன்று சம்பளம் பிடித்து கொள்ளாமல் வழங்க முதலாளிகள் முன்வர வேண்டும்....
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
23-ஜன-202217:48:31 IST Report Abuse
Elango இது போன்று அரசு துறையில் இருக்கும் தின கூலி பணியாளர்களுக்கும் ஞாயிறு அன்று பணியை தொடர உத்தரவு பிறப்பிக்க வேண்டும்....வறுமையில் இருப்பவர்கள் பலன் அடைவார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X