தமிழகத்தில் ஜன.,27 வரை வறண்ட வானிலையே நிலவும்

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் வரும் 27 ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இன்று முதல் 27 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச
தமிழகத்தில் ஜன.,27 வரை வறண்ட வானிலையே நிலவும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் வரும் 27 ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இன்று முதல் 27 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31; குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padma -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜன-202207:53:53 IST Report Abuse
Padma சென்னையில் நேற்று இரவு 2 மணி அளவில் நல்ல மழை பெய்தது. வானிலையை இப்போது சரியாக கணிக்க முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X