குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்: முதல்வர்

Added : ஜன 23, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
சென்னை: சென்னையில் நடந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குழந்தைகள் அனைவருக்கும் தமிழில் பெயர் சூட்டுங்கள். எனது சகோதரர்கள் முத்து, அழகிரி,சகோதரிகள் செல்வி, கனிமொழியாக இருந்தாலும் எல்லாரது பெயர்களும் தமிழ் பெயர்கள் தான்.எனக்கு அய்யாதுரை என பெயர் வைப்பதாக இருந்தது. அய்யா என்றால், ஈ.வே.ராமசாமி. துரை என்றால் அண்ணாதுரை பெயரின் பின்னால் வருவது. ரஷ்யா
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்: முதல்வர்

சென்னை: சென்னையில் நடந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குழந்தைகள் அனைவருக்கும் தமிழில் பெயர் சூட்டுங்கள். எனது சகோதரர்கள் முத்து, அழகிரி,சகோதரிகள் செல்வி, கனிமொழியாக இருந்தாலும் எல்லாரது பெயர்களும் தமிழ் பெயர்கள் தான்.எனக்கு அய்யாதுரை என பெயர் வைப்பதாக இருந்தது. அய்யா என்றால், ஈ.வே.ராமசாமி. துரை என்றால் அண்ணாதுரை பெயரின் பின்னால் வருவது. ரஷ்யா முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலின் இறந்த போது சென்னையில் இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட கருணாநிதியிடம் துண்டு சீட்டு கொடுக்கப்பட்டது. அதை படித்த கருணாநிதி, எனக்கு மகன் பிறந்திருக்கிறான். அந்த மகனுக்கு ஸ்டாலின் பெயர் சூட்டுகிறேன் எனக்கூறி மேடையிலேயே பெயர் சூட்டினார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
24-ஜன-202211:54:28 IST Report Abuse
தமிழ்வேள் உதய சூரியன் - தமிழ் பெயரா ? எழு கதிர் என்றுதானே மாற்ற வேண்டும் ...அப்படி மாற்றினால் கூட்டத்துக்கே விளங்காது ..அப்புறம் தானே தொண்டன் குண்டன் எல்லாம் ?...தமிழன் ....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
24-ஜன-202211:52:03 IST Report Abuse
தமிழ்வேள் எஸ்ரா [சற்குணம் ],[மோகன்] லாசரஸ் , பவுல் [தினகரன் ] இதெல்லாம் மட்டும் தமிழா என்ன ? இவற்றை தமிழில் மாற்ற சொன்னால் , பிச்சை கிடைக்காது ...நாற்பது வருடத்திய ஊழல் சம்பாத்தியமும் ஹோ கயா ...
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
24-ஜன-202211:50:46 IST Report Abuse
S.Ganesan முதலில் உங்கள் பெயர், உங்கள் குடும்ப பெயர்களில் உள்ள நிதி என்பதே வடமொழி மூலம்தான். கருணாநிதி என்பது கடவுள் கிருஷ்ணனின் இன்னொரு பெயர். இதை தவிர உங்க டிவி, சினிமா கம்பெனி, ஏன் திராவிடம் என்ற சொல்லின் மூலமே ஆதி சங்கரர் சொன்னதுதான். அதை எல்லாம் முதலில் மாற்றுங்கள். இப்படி சொல்லி எல்லோரையும் ஏமாற்ற வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X