துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கோவிட்

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஐதராபாத்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.இது தொடர்பாக துணை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ தராபாத்தில் இன்று(ஜன.,23) துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனால், அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை
VicePresident, VenkaiahNaidu, COVID19, positive,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஐதராபாத்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக துணை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ தராபாத்தில் இன்று(ஜன.,23) துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனால், அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்தி கொள்ளும்படி வெங்கையா கேட்டு கொண்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




875 பேருக்கு கோவிட்


இதனிடையே பார்லிமென்டில் 875 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. அவர்களில் 271 பேர் ராஜ்யசபா செயலகத்தில் பணிபுரிபவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஜன-202221:11:53 IST Report Abuse
Lion Drsekar பன்மொழி வித்தகர், வருங்கால ஜனாதிபதி, நல்லவர், நாலும்தெரிந்தவர் , குணம்பெற்று சீரும் சிறப்புமாக வாழவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
23-ஜன-202219:25:07 IST Report Abuse
Tamilan ......
Rate this:
Tamilan - NA,இந்தியா
24-ஜன-202209:23:59 IST Report Abuse
Tamilan…?…...
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-ஜன-202217:46:59 IST Report Abuse
வெகுளி விரைவில் குணமடையுங்கள் சார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X