முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி காலமானார்

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் நாகசாமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.1966 முதல் 1988 வரை தமிழக அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநராக பணியாற்றியவர். இவருக்கு கடந்த 2018 ம் ஆண்டு மத்திய அரசு,பத்ம பூஷண் விருது வழங்கியிருந்தது. இவரது மறைவுக்கு முக்கிய தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இரங்கல்
முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் நாகசாமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

1966 முதல் 1988 வரை தமிழக அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநராக பணியாற்றியவர். இவருக்கு கடந்த 2018 ம் ஆண்டு மத்திய அரசு,பத்ம பூஷண் விருது வழங்கியிருந்தது. இவரது மறைவுக்கு முக்கிய தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsAdvertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-ஜன-202205:27:24 IST Report Abuse
NicoleThomson இவரை போன்றோர் தமிழுக்கு ஆற்றிய சேவை அளப்பரியது இவரல்லவோ தமிழறிஞர் என்று அழைக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
23-ஜன-202222:05:47 IST Report Abuse
Nachiar இதைவிட பெரிய இழப்பு இந்துக்களுக்கு இருக்க முடியாது. தொல்லியல் துறையில் மட்டுமா நிபுணர்? இந்துசமயம் வேதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் மற்றும் சரித்திரம் தமிழ் சமஸ்கிருதம் ஆங்கிலம் ஆகிய பல் துறை பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். களவாடப்பட்ட நம் கோவில் சிலைகளை மீளப்பெற சட்ட ரீதியான போராட்டங்களுக்கு இவரது நியாயங்களே அடித்தளமிட்டன. இவரின் புத்தகம் Tirukkural An Abridgement of Sastras மூலம் வேதங்களுக்கும் திருக்குறளுக்கும் இடையிலான பாலத்தை ஆதார பூர்வமாக ஐயம்திரிபற காட்டியவர். திருக்குறள் வாசகர்கள் படிக்கச் வேண்டிய ஒரு நூல். சரித்திரம் சமயம் தமிழ் துறைகளில் ஒரு பாட நூலக வைக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம். இவர்தான் பெரியார் ஐயா நன்றி ஓம் சாந்தி
Rate this:
Cancel
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜன-202220:44:20 IST Report Abuse
Columbus Om Shanti 🌹🌹🌷🌷💐💐🌻🌻🥀🥀
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X