கார் விபத்தில் சிக்கிய அர்னால்ட் ஸ்வாஸ்னேகர்: காயமின்றி தப்பினார்

Added : ஜன 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
அலன்போர்ட்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் மாகாணத்தில் கார் விபத்தில் சிக்கிய அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் காயமின்றி தப்பினார்லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அலன்போர்ட் அவென்யு பகுதியில் உள்ள சாலையில் கார் ஓட்டிச் சென்ற அர்னால்ட், ஒரு பெண் ஓட்டி வந்த கார்மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மேலும் 2 கார்கள் மிதமாக சேதமடைந்தன. விபத்தில் சிறிய அளவு காயம்பட்ட அந்தப்
லாஸ் ஏஞ்சல்ஸ், கார் விபத்து, அர்னால்ட் ஸ்வாஸ்னேகர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அலன்போர்ட்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் மாகாணத்தில் கார் விபத்தில் சிக்கிய அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் காயமின்றி தப்பினார்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அலன்போர்ட் அவென்யு பகுதியில் உள்ள சாலையில் கார் ஓட்டிச் சென்ற அர்னால்ட், ஒரு பெண் ஓட்டி வந்த கார்மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மேலும் 2 கார்கள் மிதமாக சேதமடைந்தன. விபத்தில் சிறிய அளவு காயம்பட்ட அந்தப் பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே சமயத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அவரது செய்தி தொடர்பாளர் தகவல் அளித்துள்ளார்.


latest tamil news


74 வயதான அர்னால்ட் விபத்தில் காயம்பட்ட பெண்ணின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருடன் இதுகுறித்த வழக்கில் விபத்து குறித்து விளக்கமளித்துள்ளார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகரின் ரசிகர்கள் அவரை நலம் விசாரித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
24-ஜன-202214:49:27 IST Report Abuse
தமிழன் இடிச்சது யாருபா?
Rate this:
Cancel
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
23-ஜன-202221:41:30 IST Report Abuse
ranjani The crash happened around 4:35 p.m. PT on West Sunset Boulevard and Allenford Avenue, the Los Angeles Police Department said in a news release
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-ஜன-202205:25:29 IST Report Abuse
NicoleThomsonஹீ ஹீ அய்யா இதன் ஜாதகம் யாரும் எழுத போவதில்லை ஆனால் யார் செய்தார்கள் என்பது அல்லவோ முக்கியம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X