கால்நடை சிறப்பு முகாம்

Added : ஜன 23, 2022
Advertisement
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டியை அடுத்த ஆச்சாரஹள்ளியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில், 750 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை, மாடு எருமை போன்ற கால்நடைகளுக்கு மலடு நீக்க பரிசோதனை மேற் கொண்டு சினை ஊசி போடப்பட்டது. சுமார், 250 ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. மேலும், முகாமில் கலந்து

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டியை அடுத்த ஆச்சாரஹள்ளியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில், 750 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை, மாடு எருமை போன்ற கால்நடைகளுக்கு மலடு நீக்க பரிசோதனை மேற் கொண்டு சினை ஊசி போடப்பட்டது. சுமார், 250 ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. மேலும், முகாமில் கலந்து கொண்ட கன்றுக் குட்டிகளில் மூன்று சிறந்த கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X