தி.மு.க.,வினரிடம் நேர்காணல்

Added : ஜன 23, 2022
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் டவுன் பஞ்.,ல், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேற்று மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நேர்காணல் நடந்தது. இதில், மாஜி அமைச்சர் பழனியப்பன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முனிராஜ், நகர செயலாளர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* அரூர் டவுன் பஞ்.,ல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் டவுன் பஞ்.,ல், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேற்று மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நேர்காணல் நடந்தது. இதில், மாஜி அமைச்சர் பழனியப்பன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முனிராஜ், நகர செயலாளர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* அரூர் டவுன் பஞ்.,ல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த தி.மு.க.,வினரிடம் இறுதிகட்ட நேர்காணல் நேற்று நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி, ஒன்றிய பொறுப்பாளர்கள் வேடம்மாள், சவுந்தரராசு, சந்திரமோகன், நகர பொறுப்பாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், கம்பைநல்லூர் டவுன் பஞ்.,ல், விருப்ப மனு அளித்த, தி.மு.க.,வினரிடம் நேர்காணல் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X