டி.எஸ்.பி., ஆபீசுக்கு இடம் தேர்வு பணி

Added : ஜன 23, 2022
Advertisement
பாலக்கோடு: பாலக்கோடு டி.எஸ்.பி., அலுவலகம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றிற்கு சொந்த இடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும் டி.எஸ்.பி., கேம்ப் ஆபீஸ், மகளிர் காவலர் குடியிருப்புக்கள் கட்ட, அரசு நிலங்களை தேர்வு செய்யும் பணி சார் ஆட்சியர் சித்ராவிஜயன் தலைமையில் நடந்தது. இதற்காக, பாலக்கோடு அருகே உள்ள எர்ரணஹள்ளியிலுள்ள அரசு நிலங்களை பார்வையிட்டனர்.

பாலக்கோடு: பாலக்கோடு டி.எஸ்.பி., அலுவலகம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றிற்கு சொந்த இடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும் டி.எஸ்.பி., கேம்ப் ஆபீஸ், மகளிர் காவலர் குடியிருப்புக்கள் கட்ட, அரசு நிலங்களை தேர்வு செய்யும் பணி சார் ஆட்சியர் சித்ராவிஜயன் தலைமையில் நடந்தது. இதற்காக, பாலக்கோடு அருகே உள்ள எர்ரணஹள்ளியிலுள்ள அரசு நிலங்களை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, இன்ஸ்பெக்டர் தவமணி, தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X