102 மையங்களில் தடுப்பூசி முகாம்

Added : ஜன 23, 2022
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் ஒன்றிய பகுதிகளில் நேற்று, 20 இடங்களில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. ரேகடஹள்ளி, சுங்கரஹள்ளி, சில்லரைஹள்ளி, மோட்டாங்குறிச்சி, மடதஹள்ளி, லிங்கநாயக்கனஹள்ளி, வெங்கடதாரஹள்ளி, மணியம்பாடி, நல்ல குட்டலஹள்ளி, அஸ்தகிரி, கடத்தூர் என, 20 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில், 580 பேருக்கும், இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில்,

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் ஒன்றிய பகுதிகளில் நேற்று, 20 இடங்களில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. ரேகடஹள்ளி, சுங்கரஹள்ளி, சில்லரைஹள்ளி, மோட்டாங்குறிச்சி, மடதஹள்ளி, லிங்கநாயக்கனஹள்ளி, வெங்கடதாரஹள்ளி, மணியம்பாடி, நல்ல குட்டலஹள்ளி, அஸ்தகிரி, கடத்தூர் என, 20 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில், 580 பேருக்கும், இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், 82 மையங்களில், 1,250 பேருக்கும், வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் கவுரிசங்கர், அரசு ஆகியோர் மேற்பார்வையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
* அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில், மாவட்ட சுகாதார கல்வியாளர் ரங்கராஜன், உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை உள்பட, பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X