சாலை விபத்தில் வாலிபர் சாவு

Added : ஜன 23, 2022
Advertisement
அரூர்: ஊத்தங்கரை அடுத்த பாவக்கல்லை சேர்ந்தவர் சரவணன், 25. இவர், நேற்று ராமியம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் தாய் ஜெயலட்சுமி, 50, உறவினர் தனலட்சுமி ஆகியோருடன் சென்று விட்டு, மதியம், 2:30 மணிக்கு யமாஹா பைக்கில் வீடு திரும்பினார். ராமியம்பட்டி - துறிஞ்சிப்பட்டி சாலையில், திருவள்ளுவர் நகர் அருகில், எதிரே வந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டி, இவரது பைக் மீது மோதியது. இதில், தலையில்

அரூர்: ஊத்தங்கரை அடுத்த பாவக்கல்லை சேர்ந்தவர் சரவணன், 25. இவர், நேற்று ராமியம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் தாய் ஜெயலட்சுமி, 50, உறவினர் தனலட்சுமி ஆகியோருடன் சென்று விட்டு, மதியம், 2:30 மணிக்கு யமாஹா பைக்கில் வீடு திரும்பினார். ராமியம்பட்டி - துறிஞ்சிப்பட்டி சாலையில், திருவள்ளுவர் நகர் அருகில், எதிரே வந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டி, இவரது பைக் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த ஜெயலட்சுமி, தனலட்சுமி ஆகியோர் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின்படி, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X