மகளுக்கு பாலியல் தொந்தரவு; தலைமறைவு தந்தைக்கு வலை

Added : ஜன 23, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே, எட்டு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கிராமத்தை சேர்ந்தவர், 45 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரது எட்டு வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே, எட்டு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கிராமத்தை சேர்ந்தவர், 45 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரது எட்டு வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே தப்பியோடினார். சிறுமியின் தாய் புகார்படி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, தலைவமறைவான கூலித்தொழிலாளியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X