நிலத்தகராறில் 4 பேர் மீது வழக்கு| Dinamalar

நிலத்தகராறில் 4 பேர் மீது வழக்கு

Added : ஜன 23, 2022 | |
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, கூச்சானூர், மோட்டூரை சேர்ந்தவர்கள் சங்கர், 39, ரவி, 34. இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த சண்முகம், 42, அவரின் மகன் ராஜேஷ், 22, ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு உள்ளது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், இவர்களுக்கு வாய் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ரவி புகார்படி சண்முகம், அவரின் மகன் ராஜேஷ் மீதும், சண்முகம்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, கூச்சானூர், மோட்டூரை சேர்ந்தவர்கள் சங்கர், 39, ரவி, 34. இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த சண்முகம், 42, அவரின் மகன் ராஜேஷ், 22, ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு உள்ளது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், இவர்களுக்கு வாய் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ரவி புகார்படி சண்முகம், அவரின் மகன் ராஜேஷ் மீதும், சண்முகம் புகார்படி சங்கர், ரவி இருவர் மீதும், போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X