இருவர் விபரீத முடிவு

Added : ஜன 23, 2022 | |
Advertisement
ஓசூர்: பாகலூர், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணா, 35. சலூன் கடை நடத்தி வந்தார்; இவரது மனைவி நேத்ரா. திருமணமாகி கடந்த, 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மனமுடைந்த முரளிகிருஷ்ணா, கடந்த, 20ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை இடையன்சாவடியை சேர்ந்தவர் சங்கர், 36. ஓசூர் பஸ்தி சக்தி நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில்

ஓசூர்: பாகலூர், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணா, 35. சலூன் கடை நடத்தி வந்தார்; இவரது மனைவி நேத்ரா. திருமணமாகி கடந்த, 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மனமுடைந்த முரளிகிருஷ்ணா, கடந்த, 20ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை இடையன்சாவடியை சேர்ந்தவர் சங்கர், 36. ஓசூர் பஸ்தி சக்தி நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; இவரது, 6 வயது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தும் குணமாகாததால், மனமுடைந்த சங்கர் கடந்த, 20ல் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X