கரடிகுறியில் எருது விடும் விழா

Added : ஜன 23, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பூசாரிப்பட்டி பஞ்., கரடிகுறியில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அவற்றை அழைத்து வந்தோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் வைத்துள்ளனரா, எப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விபரங்களை ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பூசாரிப்பட்டி பஞ்., கரடிகுறியில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அவற்றை அழைத்து வந்தோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் வைத்துள்ளனரா, எப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விபரங்களை ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி, வரட்டனபள்ளி, ஓரப்பம், சூளகிரி, பூசாரிப்பட்டி, ராயக்கோட்டையை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட காளைகள், அமைக்கப்பட்ட தடுப்புகளுக்குள் சீறிப்பாய்ந்தன. விழாவை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, பெண்கள், சிறுவர்கள் உட்பட, 2,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., விஜயராகவன் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X