நாமக்கல்லில் 704 பேருக்கு கொரோனா தொற்று| Dinamalar

நாமக்கல்லில் 704 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜன 23, 2022 | |
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 704 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர், ஆகிய பகுதிகளை சேர்ந்த, 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு,

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 704 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர், ஆகிய பகுதிகளை சேர்ந்த, 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் மூலம், மாவட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 58 ஆயிரத்து, 914ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை, 524ஆகவே நீடிக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X