தாய், மகள் மாயம்: போலீசில் புகார்

Added : ஜன 23, 2022 | |
Advertisement
எருமப்பட்டி: மாயமான தாய், மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அண்ணன் போலீசில் புகாரளித்துள்ளார். எருமப்பட்டி அருகே, வரகூர் தேவேந்திர தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது தங்கை சவுமியா, 24. இவருக்கும், முள்ளிப்பாடியை சேர்ந்த ஆனந்துக்கும், கடந்த, ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 5 வயதில் மகள் உள்ளார். கடந்த, ஆறு மாதத்துக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக,

எருமப்பட்டி: மாயமான தாய், மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அண்ணன் போலீசில் புகாரளித்துள்ளார். எருமப்பட்டி அருகே, வரகூர் தேவேந்திர தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது தங்கை சவுமியா, 24. இவருக்கும், முள்ளிப்பாடியை சேர்ந்த ஆனந்துக்கும், கடந்த, ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 5 வயதில் மகள் உள்ளார். கடந்த, ஆறு மாதத்துக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, சவுமியா வரகூரில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 21 முதல் சவுமியா மற்றும் அவரது மகளை காணவில்லை என, குமரேசன் எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து, வழக்குப்பதிந்து, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X